ஷங்கரின் வேள்பாரி படத்தில் தனுஷ்.. முன்னணி பாலிவுட் ஹீரோவும் நடிக்கிறாரா

By Parthiban.A Mar 13, 2026 01:09 PM GMT
Report

இயக்குனர் ஷங்கர் அடுத்து வேள்பாரி கதையை கையில் எடுத்திருக்கிறார். சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை திரைப்படமாக அவர் எடுக்க இருக்கும் நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது செய்து வருகிறார்.

வேள்பாரி படத்தில் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க போவது கிட்டத்தட்ட உறுதி ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஷங்கரின் வேள்பாரி படத்தில் தனுஷ்.. முன்னணி பாலிவுட் ஹீரோவும் நடிக்கிறாரா | Dhanush To Act In Shankar Velpari Vicky Kaushal

பாலிவுட் நடிகர்

மேலும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஹிந்தி நடிகர் விக்கி கௌஷல் உடன் ஷங்கர் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். விக்கி கௌஷல் Chaava, Kesari உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், விக்கி கௌஷல் நடிப்பது பற்றி அதிகாரப்பூர்வ எப்போது வரும் என ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

ஷங்கரின் வேள்பாரி படத்தில் தனுஷ்.. முன்னணி பாலிவுட் ஹீரோவும் நடிக்கிறாரா | Dhanush To Act In Shankar Velpari Vicky Kaushal

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US