அண்ணன் தனக்கு செய்ததை திருப்பி செய்யும் தனுஷ்.. இப்படியொரு விஷயம் நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை
D50
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் திரைப்படம் D50. இப்படத்தை அவரே இயக்க நடிக்கிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. இப்படத்திற்காக மொட்டை அடித்து தனது கெட்டப்பை முழுமையாக மாற்றியுள்ளார் தனுஷ்.
திருப்பி செய்யும் தனுஷ்
இந்நிலையில், D50 திரைப்படத்தில் தனுஷின் அண்ணனும், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனருமான செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
வில்லனாக கூட நடிக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. தன்னை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்து, நடிக்கவும் கற்றுக்கொடுத்த தனது அண்ணன் செல்வராகவனை தற்போது தனுஷ் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லைமீறிய நெருக்கமான முத்த காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி.. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
