புது வீட்டை தொடர்ந்து தனுஷ் கையிலெடுத்த விஷயம்.. அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

By Parthiban.A Apr 09, 2023 08:30 AM GMT
Report

தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனமான Wunderbar Films மூலமாக தனுஷ் கடந்த பல வருடங்களாக தயாரிப்பில் ஈடுபடவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக தனுஷ் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் 150 கோடியில் சொந்தமாக ஒரு பெரிய வீட்டை அவர் கட்டி இருக்கிறார்.

புது வீட்டை தொடர்ந்து தனுஷ் கையிலெடுத்த விஷயம்.. அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Dhanush To Restart Wunderbar Films Production

மீண்டும் தயாரிப்பில் இறங்கும் தனுஷ்

இந்நிலையில் தனுஷ் தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்க இருக்கிறார். அவரது Wunderbar Films நிறுவனம் மூலமாக தற்போது புது படத்தை தொடங்க இருக்கிறார் அவர்.

இன்று மாலை 7.30 மணிக்கு இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தனுஷ் குறிப்பிட்டு இருக்கிறார். 

அதிர்ச்சியளிக்கும் வகையில் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. கண்கலங்கிய ஸ்ருஷ்டி, மோனிஷா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US