ஐஸ்வர்யா பற்றி ஒரே ஒரு வார்த்தை: தனுஷை மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில் தனுஷ் இன்று போட்ட ஒரு ட்விட் அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது. முன்னாள் மனைவியை அவர் தோழி என குறிப்பிட்டு இருக்கிறார்.
Friend ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சுமூகமாக பேசி பிரிந்துவிட்ட நிலையில் தற்போது ஐஸ்வர்யாவை friend என குறிப்பிட்டு தனுஷ் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது.
ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் பயணி என்ற ஆல்பம் பாடல் வெளியான நிலையில் அதை தனுஷ் ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறார்.
வறுத்தெடுக்கும் ட்ரோல்கள்
ஐஸ்வர்யாவை friend என தனுஷ் குறிப்பிட்டதை தொடர்ந்து ட்விட்டரில் பலரும் தனுஷை மோசமாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
சில ட்விட்கள் இதோ..
Friend a 😒🧐 pic.twitter.com/l3WHcCs0JY
— ɴᴍᴘ 😉 (@NMP_Tweets) March 17, 2022
Frd 💔 pic.twitter.com/aAA23DcKsP
— P ë R r Ö 🐾 (@Dfan_Nura) March 17, 2022
Yes, naangellam family friends. pic.twitter.com/7JIFwnrBiK
— Rakshith Pande (@PandeRakshith) March 17, 2022
நானும் எத்தனையோ friendship பாத்திருக்கேன்....ஆனா இந்த மாதிரி friendshipஅ இப்ப தான் பாக்குறேன் 🤭🤭🤭 pic.twitter.com/S3d3n4BU40
— நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ🔥 🔥🔥🔥🔥🔥🔥 (@makalthalavar21) March 17, 2022
தனுஷுக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகின்றனர்.
என்னடா நீங்க frnd husband and wife ஆகலாம் but husband and wife frnd ha erukk கூடாதா. nallaadhana da இருக்கும்.. practical ha.. yosingada makki K.K nglaa ..#Thiruchitrambalam #Maaran #நானேவருவேன் #வாத்தி #Sir pic.twitter.com/PKlUPpV5E0
— SpreadLove🐬 (@Dhanusharma3) March 17, 2022