முன்னாள் மனைவியை 'Friend' என கூறிய தனுஷ் ! யாரும் எதிர்பார்க்காத பதிவு..
Dhanush
aishwarya
Aishwarya rajinikanth
By Jeeva
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 18 திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்பின் அவர்கள் இருவரும் தங்களின் வேளைகளில் கவனம் செலுத்தி வந்தனர், அந்த வகையில் ஐஸ்வர்யா நீண்ட இடைவேளைக்கு பின் இயக்கத்தில் இறங்கினார்.
அப்படி அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள பயணி ஆல்பம் சாங் இன்று வெளியாகியுள்ளது. இதனை அவரின் தந்தை ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தார்.
இதனிடையே தற்போது அப்பாடல் குறித்து பதிவிட்டுள்ள தனுஷ், "வாழ்த்துக்கள் எனது Friend ஐஸ்வர்யா, God Bless" என பதிவிட்டுள்ளார்.
Congrats my friend @ash_r_dhanush on your music video #payani https://t.co/G8HHRKPzfr God bless
— Dhanush (@dhanushkraja) March 17, 2022
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
சூரியன்- புதன் இணைவால் உருவாகும் புதாதித்ய யோகம்... 2025 இல் கெத்து காட்டப்போகும் 3 ராசிகள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US