திரையரங்கில் வெளியாகும் விஜய்யின் மாஸ்டர் படம் குறித்து தனுஷ் என்ன கூறியுள்ளார் பாருங்க- செம வைரல்
விஜய்யின் மாஸ்டர் படம் இந்த வருட ஆரம்பத்திலேயே ரிலீஸிற்கு தயாராகி விட்டது. ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் இத்தனை மாதங்களாக தள்ளிப்போகிறது.
ஒரு வழியாக படம் வரும் வரும் ஜனவரி 2021ல் வெளியாகப் போவதாக தகவல் வந்ததில் இருந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
OTTயில் வெளியிடாமல் திரையரங்கில் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என காத்துக் கொண்டிருந்த விஜய்யை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷும், விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது. ஒரு படத்தை திரையரங்கில் பார்ப்பதை விட வேறு எங்கும் சந்தோஷம் கிடைக்காது என டுவிட் போட வைரலாகி வருகிறது.
Vijay sir’s Master releases on Jan 13th.
— Dhanush (@dhanushkraja) December 30, 2020
It’s great news for cinema lovers and I hope watching movies with friends and family helps to thrive the theatre culture once again. Nothing like a theatre experience. Please take all the safety precautions and watch the film in theatres.