தனுஷின் வாத்தி
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியான திரைப்படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளல் வெளியான இப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இதில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்தனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இப்பட பாடல்களுக்கு மக்களிடம் நல்ல ரீச் தான்.
பட வசூல்
ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவான வாத்தி உலகளவில் ரூ. 118 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது.
8 நாட்களில் ரூ. 75 கோடியை வசூலித்ததாக படத்தின் இயக்குனர் அதிகாரப்பூர்வமாக படத்தின் வெற்றி விழாவில் அறிவித்திருந்தார்.
படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
80களில் ரஜினி, கமலுடன் நடித்த நடிகை மாதவியா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
