படிப்பு பிரசாதம் மாதிரி.. தனுஷின் வாத்தி பட டீஸர் இதோ

By Parthiban.A Jul 28, 2022 12:33 PM GMT
Report

நடிகர் தனுஷின் அடுத்த படமான வாத்தி டீஸர் தற்போது வெளிவந்து இருக்கிறது. தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த வீடியோ தற்போது வெளிவந்து இருக்கிறது.

படிப்பு பிரசாதம் மாதிரி, அதை 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு போலா விக்காதீங்க என முக்கிய கருத்தை தனுஷ் பேசி இருக்கிறார்.

இதோ  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US