தனுஷ் - செல்வராகவன் நேரடியாக மோதல்! எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு

By Parthiban.A Jan 27, 2023 09:30 PM GMT
Report

இயக்குனராக ஒருகாலத்தில் பிஸியாக இருந்த செல்வராகவன் தற்போது நடிகராக மாறி அதிலும் படு பிசியாகி விட்டார். தற்போது படங்கள் நடித்து வரும் அவர் அடுத்து மோகன்.ஜி இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்து இருக்கிறார் அவர்.

அந்த படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்து இருக்கின்றனர்.

தனுஷ் - செல்வராகவன் நேரடியாக மோதல்! எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு | Dhanush Vaathi Selvaraghavan Bakasuran Clash

தனுஷ் உடன் மோதல்

பகாசூரன் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் தான் தனுஷின் வாத்தி படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் அண்ணன் தம்பி இருவரும் நேருக்கு நேர் பாக்ஸ் ஆபிசில் மோதுவது உறுதியாகி இருக்கிறது. 

தனுஷ் - செல்வராகவன் நேரடியாக மோதல்! எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு | Dhanush Vaathi Selvaraghavan Bakasuran Clash

46 வயது நடிகை சிம்ரானா இது? இளம் நடிகைகளையே மிஞ்சும் லேட்டஸ்ட் போட்டோ வைரல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US