தனுஷின் ஆசையை நிறைவேற்றுவாரா அந்த டாப் ஹீரோ

Dhanush Ranbir Kapoor
By Parthiban.A Dec 14, 2021 01:50 PM GMT
Report

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். மேலும் ஹிந்தி படங்களிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அவர் சாரா அலி கான் உடன் நடித்து இருக்கும் அத்ராங்கி ரே படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தனுஷிடம் 'உங்களுக்கு வேறு எந்த பாலிவுட் நடிகர் உடன் நடிக்க ஆசை' என கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதில் சொன்ன தனுஷ் 'ரன்பீர் கபூர் என சற்றும் தயக்கம் இன்றி கூறி உள்ளார்.

"அவர் நல்ல நடிகர் என நினைக்கிறேன். அதனால் அவர் உடன் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.

தனுஷின் இந்த ஆசையை ரன்பீர் கபூர் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US