மகன்கள் உடன் அவதார் படம் பார்க்க வந்த தனுஷ்! வைரல் வீடியோ

By Parthiban.A Dec 16, 2022 04:30 PM GMT
Report

தனுஷ் மகன்கள்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்து பெற்றபிறகு இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் மாறி மாறி மகன்கள் உடன் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் அன்று தனுஷ் மகன்கள் உடன் அவர் போஸ் கொடுத்து இருந்தார். அந்த போட்டோவை ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். அது வைரல் ஆனது.

மகன்கள் உடன் அவதார் படம் பார்க்க வந்த தனுஷ்! வைரல் வீடியோ | Dhanush Watches Avatar 2 With Sons

தனுஷ் உடன் அவதார் படம்

அதனை தொடர்ந்து தற்போது குழந்தைகள் இருவரும் தனுஷ் உடன் இன்று அவதார் படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருக்கிறார்கள்.

படம் முடிந்தபிறகு அவர்கள் வேகமாக அங்கிருந்து செல்லும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ.. 

நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற IAS அதிகாரி.. தகாத வார்த்தையில் திட்டிய இயக்குனர் பாலா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US