இரண்டாம் திருமணம் செய்ய போகிறாரா தனுஷ்? வெளியான புதிய தகவல்
நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இடையே ஏற்பட்ட சில தனிப்பட்ட காரணத்தால் 18 ஆண்டு திருமண வாழக்கையை முடித்துக் கொண்டனர்.
விவாகரத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இரண்டு பேரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இரண்டாம் திருமணம்
சமீபத்தில் தனுஷ் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.
தனுஷின் அண்ணன் செல்வராகவனுக்கு சோனியா அகர்வாலுடன் விவாகரத்து ஆனபோது, தனுஷ் தன் அண்ணனிடம்" கடைசி வரை சிங்கிளாகவே இருந்து விடு" என்று கூறியுள்ளார்.
தன்னுடைய அண்ணனுக்கு இது போன்ற அட்வைஸ் கொடுத்த தனுஷ், கண்டிப்பாக இரண்டாம் திருமணம் செய்து கொள்ளமாட்டார் என்று தனுஷின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கரு. பழனியப்பன்.. ஜீ தமிழ் மீது பரபரப்பு புகார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri
