குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற தனுஷ்.. புகைப்படத்துடன் இதோ..

family dhanush aiswarya dhanush
By Kathick Jan 17, 2022 12:40 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாறன். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவரவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன்பின், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

கோவிலில் ரசிகர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற தனுஷ்.. புகைப்படத்துடன் இதோ.. | Dhanush With His Family In Temple


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US