அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் யாத்ரா..செம்ம வைரல் புகைப்படம் இதோ

Dhanush Sons vaathi maaran Yatra Linga
By Jeeva Mar 23, 2022 12:30 PM GMT
Report

திரைப்படங்களில் பிஸி 

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் சமீபத்தில் மாறன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருந்தது.

ஆனால் அப்படம் மிக மோசமான விமர்சனங்களையே பெற்றதால் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற தவறியது.

இதனையடுத்து தனது படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை முடிக்கவுள்ளார். 

அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் யாத்ரா..செம்ம வைரல் புகைப்படம் இதோ | Dhanush With His Sons

யாத்ரா மற்றும் லிங்கா 

மேலும் சமீபத்தில் தனுஷ் அவரின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் தற்போது ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஆம் அதில் யாத்ரா அப்படியே தனுஷை போலவே இருக்கும் புகைப்படத்தை ஒப்பிட்டு இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் யாத்ரா..செம்ம வைரல் புகைப்படம் இதோ | Dhanush With His Sons

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களின் பட்டியல் ! யார் No.1


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US