மனைவியை விவாகரத்து செய்ததற்கு பிறகு தனது மகனுடன் தனுஷ் எடுத்த புகைப்படம்- எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க

actor dhanush ooty yatra
By Yathrika Feb 17, 2022 03:04 AM GMT
Report

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முக்கிய நடிகர். இவர் ஒரு Pan India நடிகர் என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி இப்போது ஹாலிவுட் என பெரிய அளவில் வளர்ந்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் இவர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியிட்டார். அதாவது தனுஷ் தனது 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தனது மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார்.

அதன்பிறகு தனுஷின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தனுஷ் நானே வருவேன் படத்திற்காக ஊட்டி சென்றுள்ளார். அங்கு தனுஷ் தனது முதல் மகன் யாத்ராவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

மனைவியை விவாகரத்து செய்ததற்கு பிறகு தனது மகனுடன் தனுஷ் எடுத்த புகைப்படம்- எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க | Dhanush With His Yatra In Ooty

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US