கிளாமராக நடிக்க தயாரான தனுஷ் பட நடிகை, இது குறித்து அவர் எடுத்துள்ள அதிரடி முடிவு..
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குனர் எம். சரவணன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இவன் வேற மாதிரி.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுரபி.
இவர் அதனை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, ஜீவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார், கடைசியாக இவர் நடிப்பில் புகழ் என்ற திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் சுரபி அளித்துள்ள பேட்டியில் “நான் படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். குறும்புத்தனம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை உள்ளோரை எனக்கு பிடிக்கும். எனக்கு யார் மீது காதல் வருகிறதோ அவரை திருமணம் செய்து கொள்வேன்.
சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்'' என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார் சுரபி.
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri