செம்ம ஸ்மார்ட்டான கெட்டப்பில் தனது புதிய படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய தனுஷ், வெளியான சூப்பர் புகைப்படம் இதோ..
நடிகர் தனுஷ் தற்போது தமிழில் சினிமாவின் மிக முக்கிய நடிகராக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
மேலும் இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்தார், அதனை தொடர்ந்து அத்ராங்கி ரே என்ற பாலிவுட் படத்தில் நடித்து முடித்து விட்டார்.
இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி உள்ள நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடிக்கவுள்ளார்.
இன்று இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது, இதில் தனுஷ், மாளவிகா மோகனன், ஜி.வி.பிரகாஷ்குமார், கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் அவரின் புதிய கெட்டப்பில் இருக்கும் ஷூட்டிங் புகைப்படத்தை பதிவிட்டு, டைட்டில் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார் தனுஷ்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan