பிரபல தமிழ் சினிமா இயக்குனரை ரகசிய திருமணம் செய்தாரா நடிகை தன்யா- பிரபலம் வெளியிட்ட தகவல்

By Yathrika Dec 16, 2022 08:20 AM GMT
Report

நடிகை தன்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்து வந்தவர் தன்யா பாலகிருஷ்ணன்.

கடந்த 2011ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து நல்ல அங்கீகாரம் பெற்றார். 

தெலுங்கில் நாயகியாகவே நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்க அங்கு படங்கள் நிறைய நடித்து வருகிறார்.

பிரபல தமிழ் சினிமா இயக்குனரை ரகசிய திருமணம் செய்தாரா நடிகை தன்யா- பிரபலம் வெளியிட்ட தகவல் | Dhanya Balakrishnan Secret Marriage With Director

ரகசிய திருமணம்

ஆனால் கொரோனாவிற்கு பிறகு தன்யாவை படங்கள் பக்கம் காண முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் தெலுங்கு சினிமா நடிகை கல்பிகா தனது யூடியூப் பக்கத்தில், நடிகை தன்யாவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகனுடன் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ள செய்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தமிழ் சினிமா இயக்குனரை ரகசிய திருமணம் செய்தாரா நடிகை தன்யா- பிரபலம் வெளியிட்ட தகவல் | Dhanya Balakrishnan Secret Marriage With Director

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?- குறைந்த ஓட்டுகள் இவருக்கு தானா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US