சொகுசு கார் வாங்கிய தர்ஷா குப்தா.. இன்ஸ்டாவில் மாதம் இத்தனை லட்சம் சம்பாதிக்கிறாரா

By Parthiban A Jun 06, 2026 04:32 PM GMT
Report

நடிகை தர்ஷா குப்தா சீரியல் நடிகையாக இருந்து அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கியவர். அதன் பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

இன்ஸ்டாக்ராமில் 2.3 மில்லியன் ரசிகர்களை தர்ஷா குப்தா வைத்து இருக்கிறார். மேலும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை subscriptionல் அவர் வெளியிட்டு வருகிறார். அதற்காக மாதம் 390 ரூபாய் செலுத்தி 943 பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

அதன் மூலமாக மாதம் சுமார் 3.67 லட்சம் ரூபாயை தர்ஷா குப்தாசம்பாதிக்கிறார்.

சொகுசு கார் வாங்கிய தர்ஷா குப்தா.. இன்ஸ்டாவில் மாதம் இத்தனை லட்சம் சம்பாதிக்கிறாரா | Dharsha Gupta Buys A New Bmw 320 Ld Car

சொகுசு கார்

தற்போது தர்ஷா குப்தா BMW கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

BMW 3 Series 320Ld காரை தான் தர்ஷா குப்தா வாங்கி இருக்கிறார். சென்னையில் அந்த காரின் ஆன் ரோடு விலை சுமார் 80 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

புது கார் வாங்கும் வீடியோவை தர்ஷா மகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கும் நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US