திருமண கோலத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா - யாருடன் இருக்கிறார் பாருங்க

cook with comali dharsha gupta rudra thandavam
By Kathick Jul 22, 2021 07:20 AM GMT
Report

முதலில் சீரியல்களில் நடிக்க துவங்கி, அதன்பின் போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் 9 போட்டியாளர்களின் ஒருவராக இவர் கலந்து கொண்டார்.

தற்போது விஜய் டிவியில் ரஞ்ஜித் நடித்து வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்மின்றி சென்ற வரும் வெளியாகி, பெரும் சர்ச்சைக்குள்ள திரௌபதி, பட இயக்குனர் இயக்கியுள்ள, ருத்ர தாண்டவம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள, திருமண காட்சியில் தனது சக நடிகருடன் திருமண கோலத்தில் நடிகை தர்ஷா குப்தா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த சிலர், தர்ஷா குப்தாவிற்கு திருமணம் முடிந்துவிட்டதா என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் இது, படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண கோலத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா - யாருடன் இருக்கிறார் பாருங்க | Dharsha Gupta In Wedding Dress


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US