அடை மழையிலும் போட்டோஷூட்.. நடிகை தர்ஷா குப்தாவின் வைரல் புகைப்படங்கள்
முதலில் சீரியல்களில் நடிக்க துவங்கி, அதன்பின் போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.
மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் 9 போட்டியாளர்களின் ஒருவராக இவர் கலந்து கொண்டார்.
தற்போது விஜய் டிவியில் ரஞ்ஜித் நடித்து வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் வெளிவந்த ருத்ர தாண்டவம் படத்தில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது அடை மழையிலும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: இருதரப்பு உச்சி மாநாடு எப்போது? கசிந்த தகவல் News Lankasri