பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா
பிக் பாஸ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 பிரமாண்டமாக துவங்கியது. மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை ரவீந்தர் மற்றும் அர்னவ் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், மூன்றாவது வாரத்தின் இறுதியில் தர்ஷா குப்தா வெளியேறியுள்ளார்.
ஆம், மக்கள் மத்தியில் இருந்து குறைவான வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டுள்ளார்.
தர்ஷா குப்தா
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று வாரங்கள் இருந்த தர்ஷா குப்தா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தர்ஷா குப்தா ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்துள்ளார்.
20 நாட்கள் வீட்டிற்குள் தங்கி இருந்த நிலையில், தர்ஷா குப்தாவிற்கு ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
