டாட்டூவுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா குப்தா.. இணையத்தில் செம வைரல்
முதலில் சீரியல்களில் நடிக்க துவங்கி, அதன்பின் போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.
மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் 9 போட்டியாளர்களின் ஒருவராக இவர் கலந்து கொண்டார்.
தற்போது விஜய் டிவியில் ரஞ்ஜித் நடித்து வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் வெளிவந்த ருத்ர தாண்டவம் படத்தில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது தனது கையில் குத்தியிருக்கும் டாட்டூவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..