பாலிவுட் நடிகை சன்னி லியோனுடன், விஜய் டிவி பிரபலம்..இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்
இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சன்னி லியோன்.
இவர் பாலிவுட் திரையுலகில் 2012ஆம் ஆண்டு வெளியான 'ஜிஸம் 2' எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்ககள் வெற்றியடைந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் 'வீரமாதேவி, ஷீரோ' ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன்.
இந்நிலையில் நடிகை சன்னி லியோனுடன் இணைந்து தற்போது விஜய் டிவி புகழ் தர்ஷா குப்தா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
சதீஸ், சன்னி லியோன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் தர்ஷா குப்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தானாம் இது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu