சினிமாவில் அறிமுகமாகும் சிவாஜிகணேசனின் பேரன்! அவரை போலவே உள்ளாரே..
சிவாஜி கணேசனின் மகன்களில் ஒருவர் ராம்குமார் கணேசன், இவரின் மகன் தான் தற்போது தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.
ஆம், தர்ஷன் கணேசன் தமிழில் அறிமுகமாக தயாராக இருக்கிறார், அவர் நடிப்பதற்காக நல்ல பயற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் சிவாஜி கணேசனின் மற்றுமொரு பேரனான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டான் 9 நாட்கள் இமாலய வசூல் சாதனை, தொடரும் சிவகார்த்திகேயன் வெற்றி பயணம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan
