பிரபல ஹோட்டலில் தனுஷ்! வைரலாகும் போட்டோ.. எந்த ஊர் தெரியுமா?

Dhanush Viral Photo
By Parthiban.A Feb 16, 2022 01:00 PM GMT
Report

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவகாரத்தை அறிவித்தாலும் அதற்கு பிறகு தங்கள் பணிகளில் பிஸியாகிவிட்டனர். அவர்கள் முடிவை பற்றி ஒட்டுமொத்த இந்தியாவும் பேசியது, ஆனால் அவர்கள் வேலையில் பிசியாக இருந்தனர்.

தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. அதே போல ஐஸ்வர்யா ஒரு பாடல் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் இன்று தனுஷ் இன்று ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட வந்து இருக்கிறார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் தனுஷ் தனது மகன் யாத்ரா உடன் இருக்கும் மற்றொரு போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட அதுவும் வைரல் ஆகி வருகிறது.  

பிரபல ஹோட்டலில் தனுஷ்! வைரலாகும் போட்டோ.. எந்த ஊர் தெரியுமா? | Dhaush In Popular Hyderabad Hotel

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US