தல-யோட நடிச்சுட்டேன்.. KPY தீனா பகிர்ந்த செம்ம போட்டோ இதோ

dheena ms dhoni
By Kathick Apr 06, 2022 05:30 PM GMT
Report

KPY தீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் அறிமுகமானவர் தீனா.

இதன்பின் தமிழில் வெளிவந்த பா.பாண்டி, கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

படங்கள் மட்டுமின்றி தற்போது விளம்பர படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார் நடிகர் தீனா.

தல-யோட நடிச்சுட்டேன்.. KPY தீனா பகிர்ந்த செம்ம போட்டோ இதோ | Dheena Acted With Dhoni In Ad

தோணியுடன் தீனா

அந்த வகையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோணியுடன் இணைந்து விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார்.

தல-யோட நடிச்சுட்டேன்.. என்று கூறி அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தீனா போட்டுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US