23 வருடங்களுக்கு முன் ஒரே நாளில் வெளிவந்த தீனா - Friends படங்களின் வசூல் விவரம்..
விஜய் - அஜித்
கடுமையாக போட்டிபோட்ட விஜய், அஜித் தமிழ் சினிமாவின் இரு தூண்கள் விஜய் மற்றும் அஜித்.
இவர்கள் இருவருடைய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றால் அது பொங்கல், தீபாவளி ஒரே நாளில் வந்ததற்கு சமமாகும். அந்த அளவிற்கு திரையரங்கங்கள் களைகட்டும்.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு கூட விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நாளில் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
இதே போல் 23 வருடங்களுக்கு முன் விஜய்யின் Friends திரைப்படமும் அஜித்தின் தீனா திரைப்படமும் ஒரே நாளில் வெளிவந்தது.
தீனா - Friends
இன்றுடன் இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்து 23 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில் தீனா மற்றும் Friends வசூல் குறித்த விவரம் பார்க்கலாம்.
இதில் இரு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலில் விஜய்யின் Friends உலகளவில் ரூ. 19 கோடியும், அஜித்தின் தீனா திரைப்படம் உலகளவில் ரூ. 20 கோடியும் வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்தது.
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)
Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)