படப்பிடிப்பில் இருந்து வலிமை பட சூப்பர் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்- வைரலாக்கும் ரசிகர்கள்
தமிழ்கத்தில் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது வலிமை.
நாளை பிரம்மாண்டமாக படம் ரிலீஸ், அதிகாலை 4 மணிக்கு ஷோ தொடங்க உள்ளது, முதல் நாள் முதல் காட்சி எப்படி இருக்கும் என்பது நமக்கே தெரியும். நீண்ட கேப் பிறகு படம் ரிலீஸ் ஆவதால் அஜித் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
சமூக வலைதளங்கள் முழுவதும் அஜித்தின் வலிமை படம் பற்றிய பேச்சுகள் தான் உள்ளது.
இந்த நிலையில் படத்தில் ஆக்ஷக் காட்சிகளில் பணிபுரிந்துள்ள திலீப் சுப்பராயன் படத்தில் அஜித் பயன்படுத்திய பைக் மற்றும் காரின் படப்பிடிப்பு தள புகைப்படத்தை பதிவிட்டு இதன் வேகம் நாளை உங்களுக்கு திரையில் தெரியும் என கமெண்ட் செய்துள்ளார்.
#VALIMAI SPECIAL STUNT RIG #DS RIGGING SOLUTION Car rig and Bike rig feel the speed in the sliver screen tomorrow Feb 24th ????????????????? pic.twitter.com/SYDGcX8n4K
— Dhilip Subbarayan (@dhilipaction) February 23, 2022