ஹோம்லியாக இருந்த திவ்யா துரைசாமியா இப்படி? பீச் போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
திவ்யா துரைசாமி செய்தி வாசிப்பாளராக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். அவரது தமிழ் உச்சரிப்பு எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் பல அரசு நிகழ்ச்சிகளில் கூட தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து வந்தது.
திவ்யா துரைசாமி செய்தி வாசிப்பாளர் வேலையை விட்டுவிட்டு நடிகையாக அறிமுகம் ஆனார். அவர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

கிளாமர்
அதற்கு பிறகு திவ்யா துரைசாமிக்கு பட வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை. இந்நிலையில் தற்போது ஹோம்லி லுக்கிற்கு டாட்டா காட்டிவிட்டு அவர் தாராளமாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.
தற்போது ஒரு குட்டையான உடையில் கடற்கரையில் அவர் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்கள் வாய்பிளந்திருக்கிறார்கள்.
நீங்களே பாருங்க
பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க






பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri