வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.. வெளிவந்த அழகிய புகைப்படங்கள்
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருக்கிறார்.
மேலும், தற்போது தொடர்ந்து வாராவாரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல், முக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷுவா இமைபோல் காக்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி புகைப்படங்கள் அல்லது வீடியோகளை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது, வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் திவ்யதர்ஷினி, அங்கு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu