தேவதை போல் உடை அணிந்து போஸ் கொடுத்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.. புகைப்படத்துடன் இதோ
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி
தனது பள்ளி பருவத்தில் இருந்தே விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் Vs கேல்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்த நிகழ்ச்சி என்றால், அது காப்பி வித் டிடி தான்.
தற்போது தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றலு, அவ்வப்போது முக்கியமான பட நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில், திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் தேவதை போல் உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
[8XRVI ]

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
