ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய தொகுப்பாளினி டிடி.. வெளிவந்த புகைப்படத்தை பாருங்க
தொகுப்பாளினி டிடி
விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் தற்போது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனால் டிடியின் காஃபி வித் டிடி நிகழ்ச்சியை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்கிறர்கள். விரைவில் மீண்டும் அவர் இப்படியொரு நிகழ்ச்சியுடன் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் டிடி. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் டிடி.
ஹாலிவுட் ஹீரோயினா
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், டிடி-யா இது ஹாலிவுட் ஹீரோயின் போல் இருக்கிறாரே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..