நெற்றியில் போட்டு, அழகிய சேலை.. தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படங்கள்

photoshoot anchor vijay tv dhivyadharsini
By Kathick Apr 13, 2022 01:40 AM GMT
Report

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருக்கிறார்.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

மேலும், தற்போது தொடர்ந்து வாராவாரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல், முக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷுவா இமைபோல் காக்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதே போல் சுந்தர் .சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கூட நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து கூட சில புகைப்படங்கள் வெளிவந்தன.

புடவையில் போட்டோஷூட்

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி தற்போது நெற்றியில் போட்டு, அழகிய சேலை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.. 


GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US