தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இருவரும் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்

By Kathick Jul 24, 2022 05:30 AM GMT
Report

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியில் மூத்த தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்த ஒரே நிகழ்ச்சி காஃபி வித் டிடி.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இருவரும் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் | Dhivyadharshini With Her Mother

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஸ்பீட் கெட் செட் கோ, அன்புடன் டிடி என சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

மேலும், தற்போது சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க படத்திலும் நடித்துள்ளார்.

அழகிய புகைப்படம்

திவ்யதர்ஷினியின் அக்கா பிரியதர்ஷினியும் தொகுப்பாளினி என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், திவ்யதர்ஷினி தனது தாய்யுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இருவரும் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் | Dhivyadharshini With Her Mother

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US