தோனியுடன் நடிகர் விக்ரம் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று
விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விக்ரம். இவர் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகிறது.
மேலும் தங்களான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர், நடிகைகளின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும்.
அந்த வகையில் தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியுடன் விக்ரம் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தோனியுடன் விக்ரம்
இதை புகைப்படத்தை நடிகர் விக்ரம் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நேற்று சிஎஸ்கே தோற்றுப்போனதை அடுத்து தோனியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.
இதனால் தோனியின் புகழும் விதமாக விக்ரம் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு..
You never fail to amaze Mahi. ? @msdhoni pic.twitter.com/HuVIp5KqSm
— Vikram (@chiyaan) April 13, 2023
லியோ படத்தில் இந்த முன்னணி நடிகரும் நடிக்கிறாரா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாபெரும் சர்ப்ரைஸ்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
