தோனி தயாரிக்கும் தமிழ் படம் 'LGM'.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல்
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தற்போது பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். அவர் தமிழில் தயாரிக்கும் முதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.
'Let's Get Married' (LGM) என இந்த படத்திற்கு டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.

பர்ஸ்ட் லுக்
இந்நிலையில் தற்போது LGM படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கையில் மோதிரத்துடன் நிற்க, அருகில் இவானா மற்றும் நதியா இருவரும் கோபமாக பார்ப்பது போல அந்த போஸ்டர் இருக்கிறது.
அதனால் இந்த படம் காதலும் அதற்க்கு பின் திருமணத்தில் வரும் பிரச்சனைகள் பற்றி தான் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First look of #LGM is here!
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) April 10, 2023
Get ready to be bowled over by this fun filled family entertainer! pic.twitter.com/JtCRXZvh45
ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனா இது? அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாக இருந்த பிக் பாஸ் மணிகண்டன்
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri