தூம் பட இயக்குனர் திடீர் மரணம்.. கடும் அதிர்ச்சியில் சினிமாதுறையினர்

By Parthiban.A Nov 19, 2023 09:36 AM GMT
Report

2004ல் வெளியாகி பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தூம். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் அபிஷேக் பச்சன் நடிப்பில் கமர்சியல் ஹிட் ஆன அந்த படத்தின் இரண்டாம் பாகம் 2006ல் வெளிவந்தது.

இரண்டாம் பாகத்திற்கும் நல்ல இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் சஞ்சய் காத்வி.

தூம் பட இயக்குனர் திடீர் மரணம்.. கடும் அதிர்ச்சியில் சினிமாதுறையினர் | Dhoom Director Sanjay Gadhvi Passed Away At 56

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கானா பாலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கானா பாலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் மரணம்

சஞ்சய் காத்வி தற்போது 56 வயதாகும் நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இன்னும் மூன்று தினங்களில் சஞ்சய் காத்வி தனது 57வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனரின் திடீர் மரணம் பற்றி நடிகர் அபிஷேக் பச்சன் கடும் அதிர்ச்சி உடன் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார். நடிகை பிபாஷா பாசுவும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US