19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா?
பைசன் காளமாடன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் பைசன் காளமாடன்.
துருவ் விக்ரமின் கடின உழைப்பில் அருமையாக தயாராகி இருக்கும் இப்படம் கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியாகி இருந்தது. இப்படத்திற்காக துருவ் விக்ரம் படப்பிடிப்பு இடத்திலேயே தங்கி நிறைய பயிற்சிகள் எடுத்து படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் ரிலீஸிற்கு பிறகு துருவ் விக்ரம் படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என நிறைய மேக்கிங் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
படத்தின் கதை தரமாக அமைய படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். 19 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 75 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri