மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம்.. தலைப்புடன் வெளிவந்த First லுக்

Report

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படத்தில் விக்ரம் மகனும் இளம் நடிகருமான துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம்.. தலைப்புடன் வெளிவந்த First லுக் | Dhruv Vikram Mari Selvaraj Movie First Look

கஜினி படத்தில் அஜித், அசின் நடித்த காட்சிகள்.. புகைப்படத்துடன் இதோ

கஜினி படத்தில் அஜித், அசின் நடித்த காட்சிகள்.. புகைப்படத்துடன் இதோ

இப்படம் குறித்து அறிவிப்பு வந்த சில ஆண்டுகள் ஆன நிலையில், படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. Applause Entertainment மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

First லுக்

கபடி விளையாட்டை மையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் துருவ் விக்ரம் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். மேலும் கலையரசன், லால், ரஜிஷா விஜயன், பசுபதி என நடிப்பில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நட்சத்திரங்கள் இப்படத்தில் கமிட்டாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம்.. தலைப்புடன் வெளிவந்த First லுக் | Dhruv Vikram Mari Selvaraj Movie First Look

இன்று இப்படத்தின் தலைப்பு, First லுக் உடன் வெளியாகும் என தகவல் கூறப்பட்டது. அதன்படி, தற்போது இப்படத்திற்கான First லுக் வெளிவந்துள்ளது. மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாககிருக்கும் இப்படத்திற்கு, பைசன் என தலைப்பு வைத்துள்ளனர். 

இதோ அந்த First லுக் :

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US