இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி வாரிசு நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன், சிறுமி யார் என்று கேட்டு அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்குவார்கள்.
அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நடிகரின் மகனின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
யார் இவரா?
அப்படி இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை சீயான் விக்ரமின் மகனும் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவருமான துருவ் விக்ரம் தான் அது.
ஆம், நடிகர் துருவ் விக்ரம் தனது தந்தை விக்ரமுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
10வது படிக்கும் போது ஹோட்டல் வேலைக்கு சென்ற சமந்தா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
