5 நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
By Kathick
துரந்தர் 2
இயக்குநர் ஆத்தியா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து துரந்தர் பார்ட் 2 திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
மாபெரும் வசூல்
அதன்படி, கடந்த வாரம் வெளிவந்த துரந்தர் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் இருந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 5 நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் துரந்தர் 2 உலகளவில் ரூ. 850 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு IBC Tamilnadu
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US