முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
துரந்தர்
கடந்த 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்கிற சாதனையை துரந்தர் படைத்தது. இப்படத்தை இயக்குநர் ஆதித்யா தார் இயக்க, ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மேலும், சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து துரந்தர் 2 திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
துரந்தர் 2 வசூல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த துரந்தர் 2 ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதே சமயம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் துரந்தர் 2 திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 12 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 1400 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம், முதல் பாகத்தின் வசூல் சாதனையை, துரந்தர் 2 முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு IBC Tamilnadu
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri