14 நாட்களில் துரந்தர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா

By Kathick Apr 02, 2026 05:30 AM GMT
Report

துரந்தர் 2

நடிகர் ரன்வீர் சிங் - இயக்குநர் ஆதித்யா தார் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள படம் துரந்தர் 2.

14 நாட்களில் துரந்தர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா | Dhurandhar 2 Worldwide Box Office

இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்றதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் துரந்தர் 2 வெளியானது. இப்படத்தில் ரன்வீர் சிங் உடன் இணைந்து சாரா அர்ஜுன், மாதவன், அர்ஜுன் ராம்பால் என பலரும் நடித்திருந்தார். இப்படத்திற்கு சாஷ்வாட் சச்தேவ் இசையமைத்திருந்தார்.

சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

வசூல் 

துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். 7 நாட்களில் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இப்படம் இணைந்தது. இந்திய சினிமாவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த 10வது திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

14 நாட்களில் துரந்தர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா | Dhurandhar 2 Worldwide Box Office

இந்த நிலையில், 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள துரந்தர் 2 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 14 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 ரூ. 1475 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US