4 நாட்களில் துரந்தர் 2 படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
By Kathick
துரந்தர் 2
கடந்த ஆண்டு இந்திய திரையுலகின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக துரந்தர் அமைந்தது. அதுமட்டுமின்றி 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது.

துரந்தர் வெற்றியை தொடர்ந்து கிட்டதட்ட மூன்று மாதங்களில் துரந்தர் 2 வெளிவந்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான துரந்தர் 2 மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், 4 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 761 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US