மூன்று நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?

By Kathick Mar 22, 2026 06:45 AM GMT
Report

துரந்தர் 2

பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் துரந்தர் 2.

மூன்று நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | Dhurandhar 2 Worldwide Three Days Box Office

இப்படத்தை இயக்குநர் ஆத்தியா தார் இயக்க, சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மூன்று நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | Dhurandhar 2 Worldwide Three Days Box Office

3 நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

3 நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

வசூல் 

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் துரந்தர் 2 நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மூன்று நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | Dhurandhar 2 Worldwide Three Days Box Office

இதனால் மூன்று நாட்களில் மாபெரும் வசூலை குவித்துள்ளது. ஆம், மூன்று நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US