இரண்டு நாட்களில் துரந்தர் 2 படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
துரந்தர் 2
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரும் திரைப்படங்களின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.

அந்த வகையில் கடந்த 19ஆம் தேதி வெளியான துரந்தர் 2 திரைப்படம் முதல் நாளே ரூ. 220 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் இப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
வசூல்
இந்த நிலையில், இரண்டு நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வரப்போகும் சூப்பர் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா, ரசிகர்கள் ஷாக்
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வெளியான துரந்தர் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளை ஒப்பிடும்போது இரண்டாவது நாள் வசூல் சற்று குறைந்துள்ளது.

ஆனால், பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும், அதன்மூலம் இந்திய சினிமாவில் என்னென்ன புதிய வசூல் சாதனைகளை படைக்கும் என்று.
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு IBC Tamilnadu
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri