புஷ்பா 2 சாதனையை முறியடித்த துரந்தர் 2.. அதுவும் எப்படி தெரியுமா
துரந்தர் 2
பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் துரந்தர் 2. இப்படத்தின் முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை நாம் அறிவோம்.

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். துரந்தர் 2 திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.
அதே போல், நேற்று மாலை உலகளவில் இப்படம் பிரீமியர் செய்யப்பட்டது. இதில் மட்டுமே ரூ. 100 கோடி வசூல் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சாதனையை முறியடித்த துரந்தர் 2
இந்த நிலையில், புக் மை ஷோ தளத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் இப்படம் 1.10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஒரு மணி நேரத்தில் 1.07 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்து மாபெரும் சாதனை படைத்திருந்தது புஷ்பா 2 படம். ஆனால், தற்போது அந்த சாதனையை துரந்தர் 2 முறியடித்துள்ளது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri