பிரீமியரில் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா துரந்தர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Mar 19, 2026 03:00 AM GMT
Report

துரந்தர் 2

ரன்வீர் சிங் - ஆதித்யா தார் கூட்டணியில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அக்ஷய் கண்ணா வில்லனாக மிரட்டியிருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு இவருடைய நடிப்பும் முக்கிய காரணமாகும்.

பிரீமியரில் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா துரந்தர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dhurandhar Premiere Shows Box Office Collection

கருப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சூர்யா ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் இதோ

கருப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சூர்யா ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் இதோ

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து துரந்தர் இரண்டாம் பாகம் தி ரிவெஞ்ச் இன்று வெளியாகியுள்ளது.

பிரீமியர் பாக்ஸ் ஆபிஸ்

நேற்று மாலை துரந்தர் 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சி உலகளவில் திரையிடப்பட்டது. இந்த உலகளவில் திரையிடப்பட்ட பிரீமியர் காட்சிகள் மூலம் மட்டுமே இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரீமியரில் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா துரந்தர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dhurandhar Premiere Shows Box Office Collection

இதன்மூலம் கண்டிப்பாக துரந்தர் 2 மாபெரும் வசூல் சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US