6 நாட்களில் துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் செய்த வசூல்.. மாபெரும் சாதனை

By Kathick Mar 25, 2026 04:30 AM GMT
Report

துரந்தர்: தி ரிவெஞ்ச்

ரன்வீர் சிங் - ஆதித்யா தார் கூட்டணியில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி, துரந்தர் 2 திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

6 நாட்களில் துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் செய்த வசூல்.. மாபெரும் சாதனை | Dhurandhar The Revenge 6 Days Box Office

அத்தகைய எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 19ஆம் தேதி துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது.

6 நாட்களில் துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் செய்த வசூல்.. மாபெரும் சாதனை | Dhurandhar The Revenge 6 Days Box Office

6 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சர்ச்சைக்குரிய மற்றும் கலவையான விமர்சனங்களை துரந்தர் 2 சந்தித்தது. ஆனாலும், இப்படத்தின் வசூல் தொடர்ந்து நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தின் வசூல் சாதனைகளை ஒன்றின் பின் ஒன்றாக முறியடித்து கொண்டிருக்கிறது.

வசூல் விவரம் 

இந்த நிலையில், 6 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் துரந்தர் 2 படம் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் துரந்தர் 2 ரூ. 930 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 நாட்களில் துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் செய்த வசூல்.. மாபெரும் சாதனை | Dhurandhar The Revenge 6 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US